Special Needs

Madhuvan Garden – “கற்களிலிருந்து கற்றலும், கற்றலில் இருந்து நாளைய வாழ்வாதாரமும்” – ஒரு சிறப்பு ஆசிரியையின் அனுபவம்

சிறப்புக் குழந்தைகளுக்கான pre-vocational பயிற்சியாக உருவான Madhuvan Garden, ஜெயா கிருஷ்ணஸ்வாமி மேடம் அவர்களின் வழிகாட்டுதலில் தொடங்கிய ஒரு சிறிய கனவு. தொடக்கத்தில் அந்த இடம் முழுவதும் கற்களும் அடர்ந்த புல்களும் நிறைந்திருந்தது. “இங்க செடி வளருமா?” என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருந்தது. ஆனால் பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவரும் சேர்ந்து தினமும் அந்த இடத்தை சுத்தம் செய்து முதல் செடிகளை நட்டனர் – ரணகள்ளி, மஞ்சள், கற்பூரவல்லி, துளசி, கீழாநெல்லி போன்றவை அந்த சிறிய முயற்சி இன்று...

“Deva Amma to Uma Miss” – ஒரு தாயின் மாற்றம்!

இரண்டரை வயதான என் மகனை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற இயல்பான எண்ணத்துடன்தான் என் பயணம் தொடங்கியது. ஆனால், அவன் வயதுக்கு ஏற்ப வளர்ச்சி இல்லாததை உணர்ந்தபோது என் மனம் திகைப்படைந்தது. “என் குழந்தைக்கு என்ன ஆயிற்று?”, “எங்கு செல்வது?”, “யார் வழி காட்டுவார்கள்?” - இந்தக் கேள்விகளுடன் நான் தேடியபோது என் வாழ்வில் ஒளியாக வந்தது MNC - Madhuram Nayaranan Centre for Exceptional Children. என் மகனின் வளர்ச்சி, சவால்களால் சூழப்பட்டிருந்தது. அடிக்கடி seizures வருவதால்...

My Journey Working with Children with Multiple Disabilities – Translation of tamil article posted on 11.02.2026

I am a Special Educator with 5 years of experience as an assistant teacher and 8 years in the field of special education. I have been working with children with multiple disabilities for the past two years. These two years have been a period of profound changes in my teaching career. Children with Multiple Disabilities These children...

“சிறு முன்னேற்றங்கள்… பெரும் மகிழ்ச்சி – Multiple Disabled குழந்தைகளுடன் என் பயணம்”

நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக, Multiple disability கொண்ட குழந்தைகளுடன் பணியாற்றி வருகிறேன்.  இந்த இரண்டாண்டுகள் என்னுடைய ஆசிரிய வாழ்க்கையில் மிகவும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய காலம் ஆகும்.. Multiple Disabled குழந்தைகள் இந்த குழந்தைகள், பேச, முகம் பார்க்க, நடக்க, அன்றாட செயல்களை செய்ய, பிறரின் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்கள். ஆனால், ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனி உலகம். அவர்களின் விருப்பங்களும், உணர்வுகளும் ஒரே மாதிரி இருக்காது. சிறிய முயற்சி… பெரிய மாற்றம் ஒரு குழந்தை ஆரம்பத்தில் கண் விழித்து...

Touching New Horizons

In the academic year 2024-25, something truly exciting began at our Early Intervention Centre (EIC) — a pilot SMART CLASS programme for 15 children with diverse developmental needs. What started as an experiment quickly blossomed into a celebration of curiosity, courage, and connection. Learning to ‘Touch’, the Future In the beginning, most children didn’t know what it meant...

BALAMANDIR BLOG